2019-20-ம் ஆண்டிற்கான கால்நடை இளநிலைப் பட்டபடிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

2019-20-ம் ஆண்டிற்கான கால்நடை இளநிலைப் பட்டபடிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019-20-ம் ஆண்டிற்கான கால்நடை இளநிலைப் பட்டபடிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று காலை பிவிஎஸ்சி & ஏஎச் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16ம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியானது. இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, http://www.tanuvas.ac.in/UGRank/counselling/notification_ta.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews