👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சட்டப் பல்கலைக்கழக சீர்மிகு சிறப்புப் பள்ளி வகுப்புகள் தொடங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழா, வரும் 13-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். எனவே, பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, வருகிற 8-ஆம் தேதி தொடங்கப்பட இருந்த சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் இளநிலை சட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிப்புகளுக்கான வகுப்புகள், ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U