1000 முதல் 1 வரை உள்ள எண்களை தலைகீழாக கூறும் மாணவி - மாணவியின் உலக சாதனை முயற்சிக்கு குவியும் பாராட்டு Video - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

1000 முதல் 1 வரை உள்ள எண்களை தலைகீழாக கூறும் மாணவி - மாணவியின் உலக சாதனை முயற்சிக்கு குவியும் பாராட்டு Video

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆயிரம் முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடத்தில் தலைகீழாக கூறி திருச்சி கல்லூரி மாணவி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நிலோஃபர் நிஷா. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரில் படித்து வரும் இவர், 1000 முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடம் 41 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். click here to watch the video
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews