சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் கல்விக்கட்டணம் தொடர்பான உத்தரவுக்கு ஐகோர்ட் தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் கல்விக்கட்டணம் தொடர்பான உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் கல்விக்கட்டணம் தொடர்பான உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.65,000 வசூலிக்க வேண்டும் என்ற கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் கல்வி கட்டணமாக ரூ.1.03 லட்சம் வசூலிக்க அனுமதிக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா தொடர்ந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews