தொழிற்கல்வி கவுன்சிலிங் நிறைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

தொழிற்கல்வி கவுன்சிலிங் நிறைவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தொழிற்கல்வி பாட பிரிவுக்கான கவுன்சிலிங் முடிந்தது.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 25ல் துவங்கியது. இதில் விளையாட்டு பிரிவில் 330; மாற்று திறனாளிகளுக்கு 101; ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 121 என சிறப்பு பிரிவில் மட்டும் 552 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதேபோல் ஜூன் 26 முதல் தொழிற்கல்வி பாட பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில் முதல் நாளில் 436; இரண்டாம் நாளில் 477 மற்றும் மூன்றாம் நாளான நேற்று 301 என மொத்தம் 1,214 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,766 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நேற்றுடன் நேரடி கவுன்சிலிங் முடிவுக்கு வந்தது. இதையடுத்து வரும் 3ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 'ஆன்லைன்' வழி கவுன்சிலிங் துவங்குகிறது. இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews