உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளுக்கு காமராஜர் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளுக்கு காமராஜர் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தகுதியற்ற பேராசிரியர்களை பணியில் வைத்திருந்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மதுரை பல்கலை. மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அறியவுறுத்தலின்படி NET அல்லது SET- ல் தேர்ச்சி பெற்றவர்களையே பணியமர்த்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அனைத்து உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லுரிகளுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் பல கல்லூரிகளில் தகுதியற்ற பேராசியர்களே தொடர்வதாக புகார் எழுந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews