👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இளநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.15,000 ஆகவும், முதுநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு குறித்து சிண்டிகேட் குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U