5 வருடம் முன் இதே நாளில் 1,00,000 போட்டிருந்தால் இன்று 2.59 லட்சம் கிடைத்திருக்கும்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

5 வருடம் முன் இதே நாளில் 1,00,000 போட்டிருந்தால் இன்று 2.59 லட்சம் கிடைத்திருக்கும்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் மெல்ல மக்களிடம் பரவத் தொடங்கி இருக்கின்றன. 2010-ம் ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பணக்காரர்களுக்கான முதலீட்டு சாதனம் என்கிற மனப்பாங்கு இருந்து வந்தது. ஆனால் இப்போது வெகுஜன மக்கள் கூட, தங்களால் முடிந்த வரை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் வெறும் வரி பிடித்தம் செய்யாமல் இருக்க முதலீடு செய்து விட்டுப் போகலாமே என இ எல் எஸ் எஸ் - ELSS - Equity Linked Saving Scheme-களில் முதலீடு செய்கிறார்கள். கொஞ்சம் அலுப்பு பார்க்காமல் எது நல்ல ஃபண்டு என தேடிப் பிடித்து முதலீடு செய்தால் நமக்கு கிடைக்கும் வருமானம் இன்னும் நன்றாக இருக்குமல்லவா..? அதைத் தான் நாங்கள் உங்களுக்காக செய்ய முயற்சித்திருக்கிறோம். இனியும் தொடர்ந்து செய்யப் போகிறோம்.
இந்தியாவின் டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மோசமான டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரத்தை கொடுக்கிறோம். டாப் 10-ல் இருந்து ஏதாவது நல்ல ஃபண்டுகளைத் தேர்ந்து எடுங்களேன்..! மோசமான ஃபண்டுகளில் பணம் போடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்களேன்..!
அட்டவணை 1
ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
SBI Small Cap FundEQ-SC21.42188.0
Mirae Asset Emerging Bluechip Fund - Regular PlanEQ-L&MC20.67617.0
ICICI Prudential Banking and Financial Services FundEQ-BANK17.83299.0
Motilal Oswal Multicap 35 Fund - Regular PlanEQ-MLC17.713635.0
Motilal Oswal NASDAQ 100 Exchange Traded FundEQ-INTL17.5166.0
Aditya Birla Sun Life Banking & Financial Services FundEQ-BANK17.41864.0
Canara Robeco Emerging Equities Fund - Regular PlanEQ-L&MC17.34890.0
Quant Tax PlanEQ-ELSS16.910.0
Invesco India Financial Services FundEQ-BANK16.7151.0
Franklin Build India FundEQ-INFRA16.61317.0
அட்டவணை 2
மோசமாக வர்த்தகமாகும் ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Kotak World Gold Fund - Standard PlanEQ-INTL-3.9831
DSP World Energy Fund - Regular PlanEQ-INTL-3.6118
Kotak PSU Bank ETFEQ-BANK-3.1498
Reliance ETF PSU Bank BeESEQ-BANK-3.1160
Aditya Birla Sun Life Global Emerging Opportunities FundEQ-INTL-2.893
Franklin India Feeder - Franklin European Growth FundEQ-INTL-1.919
HSBC Brazil FundEQ-INTL-1.226
DSP World Mining Fund - Regular PlanEQ-INTL-1.0330
Baroda Midcap FundEQ-MC-0.0948
Invesco India Feeder- Invesco Pan European Equity Fund - Regular PlanEQ-INTL0.1725
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews