அரசு பள்ளிகளை தத்தெடுத்து தேவையான வசதி: ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட இருக்கும் தளபதி மக்கள் இயக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 15, 2019

அரசு பள்ளிகளை தத்தெடுத்து தேவையான வசதி: ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட இருக்கும் தளபதி மக்கள் இயக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தளபதி விஜய் தமது 63-வது படத்தை தொடர்ந்து 3-வது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் தளபதி 63-வது படத்தின் தலைப்பு மற்றும் முக்கிய தகவல்கள் ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலத்தில் தளபதி விஜய் மக்கள் நல இயக்கம் சார்பில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.இயக்கத்தின் மாவட்ட தலைவர் தளபதி விஜய்யின் பிறந்தநாள் விழா குறித்து பேசினார். மேலும் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அரசு பள்ளிகளை தத்தெடுத்து தேவையான வசதிகளை செய்து கொடுப்பது,வருடம் முழுவதும் அன்னதானம் செய்வது,ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews