பல்கலைக்கழகத்தில் 198 கிளார்க் வேலை: பட்டாரிகளுக்கு வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 03, 2019

பல்கலைக்கழகத்தில் 198 கிளார்க் வேலை: பட்டாரிகளுக்கு வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஹரியானாவில் உள்ள குருக்எஷேத்ரா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 198 கிளார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Clerk காலியிடங்கள்: 198 சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200 வயதுவரம்பு: 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: ஹிந்தி பாடப்பிரிவில் பிஏ அல்லது எம்ஏ முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.120. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.kuk.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews