தனியார் பள்ளிகளில் இலவச கல்வி : வரும் 18 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி : வரும் 18 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தனியார் பள்ளிகளில், 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பயில்வதற்காக, இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் தனியார் பள்ளிகளில், 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பயில்வதற்காக, இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் 8 ஆம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணங்களை, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், மத்திய - மாநில அரசுகள் ஏற்கின்றன. இந்நிலையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களுக்கான ஆன்-லைன் பதிவு கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக, கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், வரும் 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews