யு.பி.எஸ்.சி., தேர்வில் தமிழ் வினாத்தாள்; பதிலளிக்க உத்தரவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

யு.பி.எஸ்.சி., தேர்வில் தமிழ் வினாத்தாள்; பதிலளிக்க உத்தரவு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிட கோருவது பற்றி யூபிஎஸ்சி ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. யூபிஎஸ்சி வினாத்தாள் ஆங்கிலம், இந்தியில் இருப்பதால் கிராமத்தில் இருந்து தேர்வு எழுதுவோர் சிரமபடுகின்றனர் என வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews