TNTET 2019: 'டெட்' தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி: தேர்வு தேதி, விரைவில் அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2019

TNTET 2019: 'டெட்' தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி: தேர்வு தேதி, விரைவில் அறிவிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த ஆண்டுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பிப்ரவரி, 28ல் அறிவித்தது.

தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச், 15ல் துவங்கியது; இன்று முடிய உள்ளது. கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படாது; இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews