👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாக்கியபிரபா அறிக்கை;வரும், 2019- 2020ம் கல்வியாண்டின், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும், 10ம் தேதி முதல், கல்லுாரி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது. காலை, 10:00 முதல், மாலை, 3:00 மணிவரை விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.பி.சி., எம்.பி.சி., மற்றும் பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்