👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், அழிந்து வரும் நிலையிலுள்ள சிலம்பம், களரி, வளரி, வர்மக்கலை, போன்ற தற்காப்புக் கலைகளையும், கரகம், கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், உள்ளிட்ட பாரம்பரிய நடனக் கலைகளையும் பாதுகாக்க வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும் பள்ளிக்கல்வித்துறையின் பாடப்பகுதியில் அவற்றை இணைத்து, முறையான பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வழங்குவதோடு உரிய சான்றிதழ்களையும் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U