நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி
நாடு தேதி
  • ஆப்கானித்தான் அக்டோபர் 3
  • அல்பேனியா மார்ச்சு 7
  • அல்சீரியா பெப்ரவரி 28
  • அர்ச்சென்டினா செப்டம்பர் 11
  • ஆர்மீனியா அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
  • ஆஸ்திரேலியா அக்டோபர் மாதத்தின் கடை வெள்ளி
  • அசர்பைஜான் அக்டோபர் 5
  • பக்ரைன் பெப்ரவரி 28
  • பெலருஸ் அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
  • புரூணை செப்டம்பர் 23
  • பூட்டான் மே 2
  • பொலிவியா சூன் 6
  • பிரேசில் அக்டோபர் 15
  • பல்கேரியா அக்டோபர் 5
  • சிலி அக்டோபர் 16
  • கொலொம்பியா மே 15
  • சீன மக்கள் குடியரசு செப்டம்பர் 10
  • செக் குடியரசு மார்ச்சு 28
  • எக்குவடோர் ஏப்ரல் 13
  • எகிப்து பெப்ரவரி 28
  • எல் சால்வடோர் சூன் 22
  • எசுத்தோனியா அக்டோபர் 5
  • செருமனி அக்டோபர் 5
  • குவாத்தமாலா சூன் 25
  • ஃகொங்கொங் செப்டம்பர் 10
  • அங்கேரி சூன் மாத்ததின் முதல் ஞாயிறு
  • இந்தியா செப்டம்பர் 5
  • இந்தோனேசியா நவம்பர் 25
  • ஈரான் மே 2
  • ஈராக் மார்ச்சு 1
  • யமேக்கா மே 6
  • ஜோர்தான் பெப்ரவரி 28
  • லித்துவேனியா அக்டோபர் 5
  • லெபனான் மார்ச்சு 9
  • லிபியா பெப்ரவரி 28
  • மலேசியா மே 16
  • மெக்சிகோ மே 15
  • மொல்டோவா அக்டோபர் 5
  • மங்கோலியா பெப்ரவரி மாத்ததின் முதல் சனி மற்றும் ஞாயிறு
  • மொரோக்கோ பெப்ரவரி 28
  • நேபாளம் நேபாள மாதம் அஷாதின் வறும் முழு நிலவு தினம்
  • நியூசிலாந்து அக்டோபர் 29
  • ஓமான் பெப்ரவரி 28
  • பாக்கித்தான் அக்டோபர் 5
  • பனாமா திசம்பர் 1
  • பராகுவே ஏப்ரல் 30
  • பெரு சூலை 6
  • பிலிப்பீன்சு அக்டோபர் 5
  • போலந்து அக்டோபர் 14
  • கத்தார் அக்டோபர் 5
  • உருமேனியா அக்டோபர் 5 ?
  • உருசியா அக்டோபர் 5
  • சவுதி அரேபியா பெப்ரவரி 28
  • செர்பியா அக்டோபர் 5
  • சிங்கப்பூர் செப்டம்பர் மாத்ததின் முதல் வெள்ளி
  • சிலோவாக்கியா மார்ச்சு 28
  • தென் கொரியா மே 15 (சியோலில் 1963 முதல் மற்றும் சுன்சு நகரில் 1964 முதல்)
  • இலங்கை அக்டோபர் 6
  • எசுப்பானியா சனவரி 29
  • சிரியா மார்ச்சு 18
  • தாய்வான் (சீனக் குடியரசு) செப்டம்பர் 28
  • தாய்லாந்து சனவரி 16
  • துனீசியா பெப்ரவரி 28
  • துருக்கி நவம்பர் 24
  • உக்ரைன் அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
  • ஐக்கிய அரபு அமீரகம் பெப்ரவரி 28
  • அமெரிக்க ஐக்கிய நாடு மே மாதத்தின் முதல் வாரம் தேசிய ஆசிரியர் வாரமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஆசிரியர் நாள் ஆகும்
  • உசுபெக்கிசுத்தான் அக்டோபர் 1
  • வியட்நாம் நவம்பர் 20
  • யெமன் பெப்ரவரி 28
  • மொரிசியசு அக்டோபர் 5
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews