முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.ஏப். 4 வரை கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2019

முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.ஏப். 4 வரை கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 1,758 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதி, 879 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீடுக்கு, 235 இடங்கள் என, மொத்தம், 1,114 இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
இதற்கான, தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. பட்டியலில், 6,188 டாக்டர்கள் இடம் பெற்றுஉள்ளனர்; முதல் மூன்று இடங்கள், அரசு டாக்டர்களுக்கு கிடைத்துள்ளன. இந்த பட்டியலில், அரசு டாக்டர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். தனியார் மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில், 2,428 பேர் இடம் பெற்றுள்ளனர்.முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், ஏப்., 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews