👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட் இன்று(ஏப்.,01) காலை விண்ணில் பாய்கிறது. இதற்கான 27 மணி நேர 'கவுன்ட்டவுன்' நேற்று துவங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்கிறது. ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்களும் பார்க்கும் வகையில், ஏவுதளங்களில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், ஸ்டேடியம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 5,000 பேர் அமரலாம். நம் நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே, இதை பார்க்க அனுமதி அளிக்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்