பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 19, 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு பள்ளிகளில் 84.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி; 1,281 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி!! பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் எந்த அளவிற்கு தேர்ச்சி விகிதம் இருந்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகளில் 84.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும்அரசு உதவி பெறும் பள்ளிகள் - 93.64%
மெட்ரிக் பள்ளிகள் - 98.26%
இரு பாலர் பள்ளிகளில் படித்தோர் - 91.67%
பெண்கள் பள்ளிகள் - 93.75%
ஆண்கள் பள்ளிகள் - 83.47% தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்: அறிவியல் பாடப்பிரிவுகள் - 92.75%
வணிகவியல் பாடப்பிரிவுகள் - 90.78%
கலைப்பிரிவுகள் - 80.13%
தொழிற்பாடப் பிரிவுகள் - 82.70%
பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, 1,281 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7,083.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 1,281.
அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 84.76 சதவீதம்
அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.64 சதவீதம்
மெட்ரிக் பள்ளிகள் 98.26 சதவீதம்
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 91.67 சதவீதம்
பெண்கள் பள்ளிகள் 93.75 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள் 83.47 சதவீதம்
மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்: 1. திருப்பூர் 95.37 சதவீதம்
2. ஈரோடு 95.23 சதவீதம்
3. பெரம்பலூர் 95.15 சதவீதம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews