தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு 153 காலியிடங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 24, 2019

தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு 153 காலியிடங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தேசிய அளவிலான மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், மீதமுள்ள 153 காலியிடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு, கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி நிறைவுற்றது. இதில் எஞ்சிய இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு 153 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த காலியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் வாரத்தில் துவங்கவுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews