செவ்வாய்கிரகத்தில் 2.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 24, 2019

செவ்வாய்கிரகத்தில் 2.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட ‘நிலநடுக்கத்தை’ நாசாவின் Insight ஆய்வு கலன் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் Insight விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வு Insight விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்துக்கு இணையாக 2.5 அதிர்வு பதிவானதாகவும், அந்த அதிர்வு செவ்வாய்கிரகத்துக்குள்ளிருந்து உருவானதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்குமுன் மார்ச் 14, ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டாலும், நேரம் மற்றும் அதிர்வின் அளவை கொண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பதிவானது நிலநடுக்கம் என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews