12-வது தேர்ச்சியா? டாட்டா மெமோரியல் சென்டரில் வேலை வாய்ப்பு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 24, 2019

12-வது தேர்ச்சியா? டாட்டா மெமோரியல் சென்டரில் வேலை வாய்ப்பு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
டாட்டா மெமோரியல் நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 2 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : டாட்டா மெமோரியல் சென்டர் பணி : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மொத்த காலிப் பணியிடம் : 02 கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் kaninikkalvi.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.04.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Room No.205, 2nd flr, CCE Building, ACTREC. தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய kaninikkalvi.com என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews