10-வது தேர்ச்சியா? ரூ. 50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறை வேலை.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

10-வது தேர்ச்சியா? ரூ. 50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறை வேலை..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழக அரசிற்கு உட்பட்ட வன காவலாளி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
நிர்வாகம் : தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். மேலாண்மை : தமிழக அரசு பணி : வன காவலாளி மொத்த காலிப் பணியிடம் : 564 கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.forests.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 19.05.2019 தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, உடல் தரநிலைகள் சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக் கட்டணம் : ரூ.150 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.forests.tn.gov.in/pages/view/Recruitments_and_Notifications அல்லது https://www.forests.tn.gov.in
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews