பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 17, 2019

பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை கடந்த ஏப்.9ம் தேதி வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். இதில் நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பினருக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. அதேவேளையில் நீட், ஐஐடி தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வுகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்’’ என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews