அரசு மலைப்பள்ளியில் உலக பை (pi)தினம் கொண்டாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

அரசு மலைப்பள்ளியில் உலக பை (pi)தினம் கொண்டாட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் ,மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக பை(pi) தினம் கணித ஆசிரியர் பால்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது இதில் ஆசிரியர் பை யின் மதிப்பு அதனை கணிதத்தில் எங்கு பயன்படுத்துகிறோம் போன்ற செய்திகளை மாணவர்களுக்கு கூறினார் இறுதியாக அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் மாணவர்களை பை வடிவில் அமர வைத்து யோகாசனம் செய்தார்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews