தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு:CEO உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2019

தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு:CEO உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - இதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் - CEO உத்தரவு.
24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் 28.03.2019-ல் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் - தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews