ஹோட்டல் மேனேஜ்மென்ட்' தேர்வு பதிவு இன்றே கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

ஹோட்டல் மேனேஜ்மென்ட்' தேர்வு பதிவு இன்றே கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஹோட்டல் மேனேஜ்மென்ட்' படிப்புக்கான, நுழைவு தேர்வு பதிவுக்கு, இன்றே கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளநிலை பட்டப் படிப்பும்; பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுநிலை படிப்புகளிலும் சேர, பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன அந்த வகையில், நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, கணினி வழியில், ஏப்., 27ல் நடத்தப்படுகிறது. ஹோட்டல் மேனேஜ்மென்டுக்கான கவுன்சில் சார்பில், தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்த உள்ளது. தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜனவரி, 15ல் துவங்கியது. பதிவுக்கு, இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16ம் தேதிக்குள், ஆன்லைனில் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, www.nta.ac.in மற்றும் www.ntanchm.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews