S V B அறக்கட்டளை
1212 திருச்சி சாலை , கோயம்புத்தூர்
-641 018
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை(BE/BTech) ஊக்குவிக்கும் பொருட்டு திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் (தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடிக்கும் மாணவர்கள் மட்டும்) தங்களது தகவல்களை கீழ்க்கண்ட இணையத்தள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்
Registration link :
https://goo.gl/bAMvcV https://bitsathy.ac.in/scholarship2019/hsc.php
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-03-2019 (for State Board)
05-04-2019 (for CBSE)
spot registration available (Limited numbers)
*உதவித் தொகைக்கான தேர்வு நாள்:*
1. For State Board 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை (11:00-12:00) &
2. For CBSE 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை (11:00-12:00)
தேர்வு நடைபெறும் இடம்: *பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.*
உதவித் தொகை தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள : 04295226120 / 8940126000
Email:
bitscholarship@bitsathy.ac.in மேலும் அதே நாளில் கல்வி வழிகாட்டல் (career guidance) நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரம்: 01:30- 04:00.
+2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்