ரூ.46 ஆயிரம் சம்பளத்தில் வ.உ.சி. துறைமுகத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

ரூ.46 ஆயிரம் சம்பளத்தில் வ.உ.சி. துறைமுகத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lower Division Clerk - 03 சம்பளம்: மாதம் ரூ.25,200 - 59,600 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Accounts Officer - 01 சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 தகுதி: ICWAI/ICAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Traffic Manager - 03 பணி: Assistant Secretary - 01 சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/VOC%20PORT%20ONLINE%20APPL%20FORAMT%20Final%20-%2021.01.20192522019581335.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2019
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews