பிளஸ்–1 பொதுத்தேர்வு நிறைவு மே 8–ந் தேதி முடிவு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 23, 2019

பிளஸ்–1 பொதுத்தேர்வு நிறைவு மே 8–ந் தேதி முடிவு வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிளஸ்–1 பொதுத்தேர்வு கடந்த 6–ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், உயிரி வேதியியல், புள்ளியியல் உள்பட சில பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் புள்ளியியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்துகளை கூறினர். நேற்று நடந்த இந்த தேர்வுகளுடன் பிளஸ்–1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்து இருக்கிறது. விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றன. தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 8–ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews