ஏப்ரல் 16, 17-ல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 27, 2019

ஏப்ரல் 16, 17-ல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஏப்ரல் 16 முதல் ஜூன் 4 வரை செவ்வாய்தோறும் கொச்சுவேலி - மும்பை சிறப்பு ரயில் இரவு 11 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் 16 முதல் ஜூன் 7 வரை புதன்தோறும் எர்ணாகுளம்-புனே ஹம்சஃ பர் விரைவு சிறப்பு ரயில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் என்றும் ஏப்ரல் 16 முதல் ஜூன் 7 வரை புதன்தோறும் மங்களூரு - பந்த்ரா ஹம்சஃ பர் விரைவு சிறப்பு ரயில் இரவு 11 மணிக்கு புறப்படும் என்று அறிவித்துள்ளது.
வேளச்சேரி - ஆவடி ரயில்கள் ரத்து மார்ச் 30-ம் இரவு 7.30, 8.30, 9.30, 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய வேளச்சேரி - ஆவடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31 - அதிகாலை 4.20 கடற்கரை - அரக்கோணம் காலை 5.30.6.15 மணி கடற்கரை - திருவள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews