10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த நடிகர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 02, 2019

10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த நடிகர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதை. திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடித்துள்ள எல்.கே.ஜி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்திருக்கிறார்.
பிரபல அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கிறார். இந்த நிலையில், எல்.கே.ஜி படத்தின் வெற்றிவிழா இன்று தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ஹயாட் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, கஜா புயலால் பாதித்த கிராமங்களில் 10 அரசு பள்ளிகளை தத்தெடுத்து உள்ளதாக கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews