பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 28ம் தேதியன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம் நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம் பணி : திட்ட அலுவலர் காலிப் பணியிடம் : 01 கல்வித் தகுதி :- எம்.எஸ்.சி பயோடெக்னாலஜி, எம்.பில், எம்.எஸ்சி விலங்கியல், எம்.எஸ்.சி. நானோசைன்ஸ், எம்.டெக் வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 28.02.2019 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Bharathiar University, Coimbatore-46. தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.b-u.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews