மூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வெற்றி - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 26, 2019

மூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வெற்றி - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அகரம் சித்தாமூர் கிராமத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற சத்யராஜீக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து சத்யராஜ் வாழ்த்து பெற்றுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளி கலியமூர்த்தியின் மகன் சத்யராஜ் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews