Breaking

Sunday, January 06, 2019

புது கல்லூரிகள் துவக்க விண்ணப்பம் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
புதிய தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் துவங்க, வரும், 14 முதல், ஆன்-லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது வரும், 2019--20ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகார செயல்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கும் கல்லுாரிகள், புதிய கல்லுாரிகள் என்ற பிரிவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
புதிய கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் துவக்குதல், கல்லூரி பெயர், முகவரி மாற்றங்கள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகள் மூடுதல், கூடுதல் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து பிரிவின் கீழும் தேவையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், 2019--20ம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி, வரும், 14 முதல் பிப்., 3 வரை நடக்கும் ஏ.ஐ. சி.டி.இ., இணைய தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள அங்கீகார கையேட்டில் விதிமுறையை தெளிவுபடுத்திக் கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog