👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., அல்லது தேர்வு மூலம் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கழக மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.மாநாடு, பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது. அய்பெக்டா தேசிய ஆசிரியர் அமைப்பு தலைவர் கேசப் பட்டாச்சார்யா துவக்கி வைத்தார்
திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன் கூறுகையில், ''கற்பித்தல் பணி மட்டுமின்றி ஆராய்ச்சி பணிகளிலும் பேராசிரியர்கள் ஈடுபட வேண்டும். பல்கலை, கல்வி நிறுவனங்களில் இருக்கும் வசதியை கொண்டு, நம்மால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்
இன்றைய சூழலில், பல்துறைகளை ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் சமூக மேம்பாட்டுக்கு அவசியம்,'' என்றார். காலிப்பணியிடங்களை முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் டி.ஆர்.பி., அல்லது தேர்வுகள் மூலம் வெளிப்படையாக நிரப்புதல்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்