அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 18, 2019

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews