பிட்ஸ் பிலானி நுழைவு தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 15, 2019

பிட்ஸ் பிலானி நுழைவு தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
சர்வதேச அளவில் புகழ்பெற்ற, பிர்லா கல்வி நிறுவனத்தின், பிட்ஸ் பிலானி கல்லுாரியில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிட்ஸ் நிறுவனத்தில், பி.இ., படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; மார்ச், 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை bitsadmission.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews