MBA'அட்மிஷன்' இக்னோ(IGNOU) அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 06, 2018

MBA'அட்மிஷன்' இக்னோ(IGNOU) அறிவிப்பு



எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., மாணவர் சேர்க்கையை, இக்னோ பல்கலை அறிவித்துள்ளது.இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோ சார்பில், தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.விரும்பும் பட்டதாரிகள் https://onlineadmission.ignou.ac.in

என்ற இணையதளத்தில், ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படாது. இந்த தகவலை, பல்கலையின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews