TNPSC: முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 07, 2018

TNPSC: முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வுக்கான முதல், 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்காக சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள, பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 14.11.2018 வரை சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300597 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியல் தனியே வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews