பொறியியல் கல்வி செமஸ்டர் தேர்வுகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு முடிவு
குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கு புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதக்கூடிய திட்டத்தை அமல்படுத்த முடிவு
முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த திட்டம் அமலுக்கு வராது என அண்ணா பல்கலைக்கழகம் தகவல்*