TNPSC: பட்டதாரிகளுக்கு உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 10, 2018

TNPSC: பட்டதாரிகளுக்கு உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!






உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
அசிஸ்டென்ட் ஜெயிலர் பணியிடங்கள்
ஆண், பெண் என இருபாலரும் விண்னப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்.
வயதுவரம்பு : 18 முதல் 30 வயது வரை
(எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்

சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்னப்பிக்க www.tnpsc.gov.in
கடைசி தேதி : 07.11.2018
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 09.11.2018
தேர்வு தேதி : 06.01.2019
மேலும் விபரங்களை அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews