அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 17, 2018

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட் பக்கல்வி ஆணையர் விவேகானந் தன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டிசம்பரில் நடக்கவுள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு (Certificate course in Computer on Office Automation Examination) தனித்தேர்வர்களும் பயிற்சி நிறு வனங்கள் மூலமாக தேர்வெழுது வோரும் தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தை பயன்படுத்தி Click Here Apply
நவம்பர் 5-ம் தேதிக்குள் ஆன்லை னில் பதிவு செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு சான்றொப்பம் பெறப்பட்ட தேவையான சான்றி தழ்களின் நகல்களை இணைத்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 12-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடைசி நாளுக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews