தமிழாசிரியர்கள் விவரங்களை தர உயர்நீதிமன்றம் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 24, 2018

தமிழாசிரியர்கள் விவரங்களை தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

மொழி சிறுபாண்மை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. மொழி சிறுபாண்மை பள்ளி மாணவர்கள் தமிழ் மொழித்தாளை கட்டாயம் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித்துறையும் தமிழக அரசும் தமிழாசிரியர்கள் விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews