2 மாதத்தில் 1,800 புதிய மருத்துவர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெறிவித்துள்ளார்
Wednesday, September 19, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.