MBBS, BDS - நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 10, 2018

Comments:0

MBBS, BDS - நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வெளியீடு!



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வரையறுக்கப்பட்டுள்ளது

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் பெற்ற நீட் தேர்வு மதிப்பெண்அடிப்படையில், அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பிசிஎம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி), தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினர் (எஸ்சிஏ), பழங்குடி வகுப்பினர் (எஸ்டி) ஆகிய ஏழு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews