History BT க்கு மட்டுமே History PG ஆக பதவி உயர்வு வழங்குவதில் முக்கியத்துவம் வேண்டும் - கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 22, 2018

Comments:0

History BT க்கு மட்டுமே History PG ஆக பதவி உயர்வு வழங்குவதில் முக்கியத்துவம் வேண்டும் - கோரிக்கை




வரலாறு பாடத்தை முதன்மைப் பாடமாகப் பயின்று பணியாற்றும் வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே ஒரே பாடமாகப் பயின்றோர் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் (வரலாறு) பதவி உயர்வில் முக்கியத்துவம் வழங்கக் கோரிக்கை. 

நன்றி: 
திரு.ப.நடராசன்,
மாநில தலைமை நிலையச் செயலாளர், 
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews