Breaking

Monday, July 23, 2018

அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை


தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்திலுள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog