வரலாற்றில் இன்று 28-07-2018 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 28, 2018

Comments:0

வரலாற்றில் இன்று 28-07-2018





       •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
             
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
 
                   *_ஆடி 12_*
 
                   *_28.07.2018_* 
              *_சனிக்கிழமை_*

         *_வரலாற்றில் இன்று_*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *நிகழ்வுகள்*


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•


1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றிமன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார்.

1635 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது.

1794 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

1808 – இரண்டாம் மகுமுது உதுமானியப் பேரரசின்சுல்தானாகவும், இசுலாமியக் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.

1821 – ஜோஸ் டெ சான் மார்ட்டின்எசுப்பானியாவிடம் இருந்து பெருவின் விடுதலையை அறிவித்தார்.

1868 – ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில்சேர்க்கப்பட்டது.

1914 – செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் தொடுத்தது. முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

1915 – ஐக்கிய அமெரிக்காவின்எயிட்டி மீதான 19-ஆண்டுகால ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.

1917 – ஆபிரிக்க அமெரிக்கர் மீது நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து நியூயார்க்கில் அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றன.

1938 – அவாய் கிளிப்பர் அமெரிக்கப் பறக்கும் படகு குவாமிற்கும்மணிலாவிற்கும் இடையில் 15 பேருடன் காணாமல் போனது.

1941 – இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் டொன்கின் நகரில் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் பிரெஞ்சு இந்தோசீனாவைக் கைப்பற்றின.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பர்கு நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு நெருப்புப்புயல்உண்டாகியதில் 42,000 செருமனியர்கள் உயிரிழந்தனர்.

1945 – அமெரிக்கப் போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின்79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.

1957 – சப்பானின் மேற்கு கியூசூ, இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் உயிரிழந்தனர்.

1965 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.

1976 – சீனாவில் டங்சான் நகரில் இடம்பெற்ற 8.2 அளவுநிலநடுக்கத்தில் 242,769 பேர் உயிரிழந்தனர், 164,851 பேர் காயமடைந்தனர்.

1984 – 1984 ஒலிம்பிக் போட்டிகள்லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பமானது. சோவியத் ஒன்றியம்கலந்து கொள்ளவில்லை.

1996 – தொல்பழங்கால மனிதனின் எச்சங்கள் வாசிங்டன் கெனெவிக் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.

2005 – ஐரியக் குடியரசுப் படை வட அயர்லாந்தில் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.

2006 – ஈழப்போர்: வாகரையில்இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.

2010 – பாக்கித்தான் இசுலாமாபாத்வடக்கே பாக்கித்தானிய ஏர்புளூ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 152 பேரும் உயிரிழந்தனர்.

2017 – ஊழல் குற்றச்சாட்டில் பாக்கித்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப்புக்குஉச்ச்சநீதிமன்றத்தினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                 *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1635 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1703)

1892 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1962)

1902 – கார்ல் பொப்பர், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1994)

1907 – ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 1979)

1929 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், அமெரிக்காவின் முதல் சீமாட்டி (இ. 1994)

1930 – பிரோசா பேகம், வங்காளதேசப் பாடகி (இ. 2014)

1934 – வி. குமார், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1996)

1936 – சோபர்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்

1938 – ஆல்பர்ட் புஜிமோரி, பெருவின் 90வது அரசுத்தலைவர்

1951 – சந்தியாகோ கலத்ராவா, எசுப்பானியக் கட்டிடக் கலைஞர்

1954 – ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (இ. 2013)

1958 – டெர்ரி பாக்ஸ், கனடிய ஓட்ட வீரர், செயற்பாட்டாளர் (இ. 1981)

1971 – அபூ பக்கர் அல்-பக்தாதி, ஈராக்கின் இசுலாமிய அரசுத்தலைவர்

1974 – அலெக்சிசு சிப்ராசு, கிரேக்கத்தின் 186வது பிரதமர்

1983 – தனுஷ், தமிழகத் திரைப்பட நடிகர்

1986 – துல்கர் சல்மான், மலையாளத் திரைப்பட நடிகர்

1993 – ஹாரி கேன், ஆங்கிலேயக் காற்பந்து வீரர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                 *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1741 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1678)

1750 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1685)

1930 – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட், நோபல் பரிசு பெற்ற சுவீடிய மருத்துவர் (பி. 1862)

1930 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய வேதியியலாளர் (பி. 1990)

1946 – அல்ஃ‌போன்சா, கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது புனிதப் பட்டம் கொடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் (பி. 1910)

1957 – எடித் அப்போட், அமெரிக்க பொருளியலாளர் (பி. 1876)

1968 – ஓட்டோ ஹான், நோபல் பரிசுபெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1879)

1972 – சாரு மசூம்தார், இந்தியச் செயற்பாட்டாளர் (பி. 1918)

1982 – சா. கணேசன், தமிழக அரசியல்வாதி, சமூக ஆர்வலர், தமிழ் இலக்கியவாதி (பி. 1908)

2004 – பிரான்சிஸ் கிரிக், நோபல் பரிசுபெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1916)

2009 – லீலா நாயுடு, இந்திய நடிகை (பி. 1940)

2015 – கிளைவ் ரைஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1949)

2016 – மகாசுவேதா தேவி, வங்காள எழுத்தாளர், சமூக ஆர்வலர் (பி. 1926)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

               *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

விடுதலை நாள் (பெரு, 1821)

உலகக் கல்லீரல் அழற்சி நாள்

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews