2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்(RL LEAVE) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 16, 2018

Comments:0

2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்(RL LEAVE)


ஆகஸ்ட்:
1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு. 2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா. 3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.
4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக். 5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா. 6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.
செப்டம்பர்:
1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா. 2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.
அக்டோபர்:
1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.
நவம்பர்:
1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள். 2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு. 3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.
டிசம்பர்:

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர். 2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம். 3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ். 4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews